சீனாவில் பள்ளிகளில் முதன்முறையாக... இந்தி பாடம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025

சீனாவில் பள்ளிகளில் முதன்முறையாக... இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்

சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் ஆகியோர், இந்தி பயிற்றுவிப்பாளரான பவ்யா மேத்தாவை ஷாங்காய் நகரில் இன்று கவுரவித்தனர்.

Update: 2025-10-14 07:28 GMT

Linked news