கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சுமுக முடிவு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
Update: 2025-10-14 08:05 GMT