ராசிபலன் (14-12-2025): சுபச் செய்திகள் இன்று தேடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
ராசிபலன் (14-12-2025): சுபச் செய்திகள் இன்று தேடி வரும் நாள்..!
மீனம்
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். மேலதிகாரிகளிடம் அமைதி காக்கவும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
Update: 2025-12-14 04:38 GMT