45 ஆண்டுகள் இடதுசாரிகள் வசமிருந்த திருவனந்தபுரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

45 ஆண்டுகள் இடதுசாரிகள் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க. 


திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா வசப்படுத்தியது. ஆளும் கம்யூனிஸ்டு கடும் பின்னடைவை சந்தித்தது.

Update: 2025-12-14 04:51 GMT

Linked news