கன்னியாகுமரியில் ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
கன்னியாகுமரியில் ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து - 40 பேர் காயம்
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலைத்தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் 40 பேர் காயமடைந்தனர்.
Update: 2025-12-14 05:04 GMT