ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதுகின்றன. துபாயில் இன்று காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆயூஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி பர்ஹான் யூசுப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
Update: 2025-12-14 05:07 GMT