“மலை நகரில் மாலை சந்திப்போம்..” - முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

“மலை நகரில் மாலை சந்திப்போம்..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு  


திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருந்தார். 

Update: 2025-12-14 05:48 GMT

Linked news