இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: மழையால் டாஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் மோத உள்ளன. துபாயில் இன்று காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் துபாயில் மழை பெய்து வருகிறது. இதனால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-14 05:53 GMT