த.வெ.க. திருச்செங்கோடு வேட்பாளர் இன்று அறிமுகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
த.வெ.க. திருச்செங்கோடு வேட்பாளர் இன்று அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு?
ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார் என தகவல் வெளியானது.
Update: 2025-12-14 05:55 GMT