ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம் 

ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

Update: 2025-12-14 06:42 GMT

Linked news