ஒடிசா: வகுப்பில் துப்பாக்கியை நீட்டி தலைமை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

ஒடிசா: வகுப்பில் துப்பாக்கியை நீட்டி தலைமை ஆசிரியரை மிரட்டிய 14 வயது மாணவன் 


மாணவன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு செய்து வந்திருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. இதனால், சிறுவனை அழைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சத்தம் போட்டுள்ளனர். அப்போது, அந்த சிறுவன் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காட்டி, சுட்டு விடுவேன் என தலைமை ஆசிரியரையே மிரட்டியிருக்கிறான்.

Update: 2025-12-14 07:12 GMT

Linked news