சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு காற்றின் தரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு


காற்றின் தரம் சென்னை கொடுங்கையூரில் 136ஆகவும், மணலியில் 128 ஆகவும், அரும்பாக்கத்தில் 124 ஆகவும், வேளச்சேரியில் 108 ஆகவும் உள்ளது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக்குறியீடு 219ஆக பதிவாகி உள்ளது.

காற்றின் தரம் மோசமாகி வருவதால் பொதுமக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2025-12-14 08:14 GMT

Linked news