அன்புமணி மீது தேர்தல் ஆணையம், டிஜிபியிடம் ராமதாஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025

அன்புமணி மீது தேர்தல் ஆணையம், டிஜிபியிடம் ராமதாஸ் தரப்பு புகார்

விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்வதாக தேர்தல் ஆணையம், டிஜிபியிடம் ராமதாஸ் தரப்பு புகார் மனு அளித்துள்ளது. மேலும் பாமக பெயரையோ, கட்சியையோ அன்புமணி பயன்படுத்த உரிமை இல்லை என்றும் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-12-14 08:22 GMT

Linked news