இங்கிலாந்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025
இங்கிலாந்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் அரசில் லஞ்ச ஒழிப்பு துறை மந்திரியாக இருந்த துலிப் சித்திக் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
வங்காளதேச முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் மருமகளான சித்திக், வங்காளதேசத்தில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனால், அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இது இங்கிலாந்து பிரதமருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Update: 2025-01-15 04:03 GMT