இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-01-15 09:32 IST


Live Updates
2025-01-15 11:19 GMT

பாலமேடு ஜல்லிக்கட்டு - இறுதி சுற்றுக்கு 32 பேர் தகுதி

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதி சுற்றுக்கு 32 பேர் தகுதி பெற்றுள்ளனர். 8 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், நேரம் காரணமாக 9-வது சுற்றை இறுதி சுற்றாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

2025-01-15 10:31 GMT

பாலமேடு ஜல்லிக்கட்டு 7-ம் சுற்று முடிவுகள்: களம் கண்ட மாடுகள்- 83, பிடிபட்ட மாடுகள்- 16, தகுதியான வீரர்கள்- 5 பேர். 

Tags:    

மேலும் செய்திகள்