பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3 சுற்றுகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3 சுற்றுகள் முடிவில் வீரர்கள் 14 பேர் காயம் அடைந்து உள்ளனர். 3 சுற்றுகள் முடிவில் இறுதி சுற்றுக்கு 11 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Update: 2025-01-15 07:30 GMT

Linked news