டெல்லி சட்டசபை தேர்தல்; கெஜ்ரிவால் வேட்புமனு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025
டெல்லி சட்டசபை தேர்தல்; கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்
டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை பா.ஜ.க. நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் நிறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
Update: 2025-01-15 08:37 GMT