ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025
ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் கலிதா ஜியாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
Update: 2025-01-15 09:01 GMT