பாலமேடு ஜல்லிக்கட்டு - இறுதி சுற்றுக்கு 32 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025

பாலமேடு ஜல்லிக்கட்டு - இறுதி சுற்றுக்கு 32 பேர் தகுதி

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதி சுற்றுக்கு 32 பேர் தகுதி பெற்றுள்ளனர். 8 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், நேரம் காரணமாக 9-வது சுற்றை இறுதி சுற்றாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2025-01-15 11:19 GMT

Linked news