எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்! நாம் “கள்ளக் கூட்டணி” என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி.
Update: 2025-02-15 05:25 GMT