முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.
Update: 2025-02-15 05:44 GMT