த.வெ.க. தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025

த.வெ.க. தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்ததால், Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் பா.ஜ.க.வை எதிர்த்து பேசியுள்ளார். ஆனாலும் பாரபட்சம் பார்க்காமல் மக்களுக்காக செயலாற்றுவதுதான் பாஜக என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Update: 2025-02-15 06:30 GMT

Linked news