மணிப்பூரின் 2 மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
மணிப்பூரின் 2 மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
Update: 2025-02-15 06:43 GMT