மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் மர்ம நோய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025

மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் மர்ம நோய் பாதிப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை, பாதிப்பால் 8 பேர் பலியாகி உள்ளனர் என சுகாதார துறையின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

Update: 2025-02-15 07:36 GMT

Linked news