உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு விட்டு, புனித நீராடி விட்டு, பக்தர்கள் சிலர் சொந்த ஊருக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பிரோசாபாத் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் வந்து கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து கொண்டது.
இதனை பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி வெளியே தப்பி ஓடினர். எனினும், பஸ்சில் ஆழ்ந்து தூங்கிய நபர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.
Update: 2025-02-15 07:58 GMT