தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், செங்கோட்டையனின் கோரிக்கையை ஏற்று தேங்காய் விவசாயிகளுக்கு விரைவாக பணப்பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதியளித்து உள்ளார்.
Update: 2025-02-15 08:22 GMT