விருதுநகர், காரிசேரியில் மின்சாரம் தாக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025

விருதுநகர், காரிசேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த திருப்பதி, லலிதா,பாக்கியம் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

Update: 2025-04-15 04:37 GMT

Linked news