அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்" மாநில... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்" மாநில உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக பறிக்கப்படுகிறது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தமிழகம் வலியுறுத்தி வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும், மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய உயர் மட்ட குழு அமைப்பது அவசியமாகிறது
- முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட சபையில் பேச்சு
Update: 2025-04-15 05:42 GMT