நெல்லையப்பர் கோவில் வழக்கு - உயர்நீதிமன்றம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
நெல்லையப்பர் கோவில் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான 7,500 ஏக்கர் நிலங்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு உள்துறை, வருவாய் துறை செயலர்கள், அறநிலைய துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
Update: 2025-04-15 08:05 GMT