அதிமுக வெளிநடப்பு செய்தது கவலை அளிக்கிறது:... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
அதிமுக வெளிநடப்பு செய்தது கவலை அளிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மாநில சுயாட்சி குறித்த இந்த விவாதத்தின் மீது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கருத்து சொல்லாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது கவலை அளிக்கிறது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருமே தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுத்தர முடியாது என்று கூறி, திமுக அரசின் சில நிலைப்பாடுகளுக்கு ஆதரவு தந்துள்ளனர் அதிமுகவின் தற்போதைய நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. ‘கொள்கை வேறு கூட்டணி வேறு’ என்று கூறுவார்கள். இதுதான் அவர்களின் கொள்கையா? என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-04-15 08:17 GMT