திருச்செந்தூரில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025

திருச்செந்தூரில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. அலைகள் ஆக்ரோசத்துடன் வந்து கரையை தொட்டு சென்றன. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் திருச்செந்தூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றத்தினால், அலைகள் உயரே எழும்பின. கரையை கடந்து கடல் நீர் வந்தது. இதனால், பாதுகாப்பாக கடலில் நீராடும்படி பக்தர்களை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2025-04-15 10:57 GMT

Linked news