அன்புமணி ராமதாஸ் உடன் கட்சி மூத்த நிர்வாகிகளான... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025

அன்புமணி ராமதாஸ் உடன் கட்சி மூத்த நிர்வாகிகளான வடிவேல் ராவணன், திலக பாமா சந்தித்தனர். அன்புமணி - ராமதாஸ் இடையேயான பிரச்சினையில் திலக பாமாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வடிவேல் சரவணன் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-04-15 12:15 GMT

Linked news