சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் மின் கசிவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் மின் கசிவு காரணமாக டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அருகே நிறுத்தப்பட்ட இரு பைக்குகள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் தடுத்தனர்.
Update: 2025-05-15 04:04 GMT