காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்தனர். அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
Update: 2025-05-15 04:08 GMT