தமிழகத்தில் குற்றங்கள் கடந்தாண்டைவிட 52 சதவீதம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
தமிழகத்தில் குற்றங்கள் கடந்தாண்டைவிட 52 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொலை, பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க மது பழக்க வழக்கமே காரணம். அரசு இதில் கவனம் செலுத்துவதில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
Update: 2025-05-15 04:54 GMT