பொறியியல் படிப்பில் சேர 8 நாட்களில் ஒரு லட்சத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
பொறியியல் படிப்பில் சேர 8 நாட்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டிப்போட்டு விண்ணப்பிப்பதால், விண்ணப்பப் பதிவு 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-05-15 05:04 GMT