ஐ.பி.எல் தொடர் மீண்டும் தொடங்கும் நிலையில், நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
ஐ.பி.எல் தொடர் மீண்டும் தொடங்கும் நிலையில், நாடு திரும்பிய வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்படும் வீரர்களை 2026ஆம் ஆண்டு சீசனில் தக்க வைக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-15 05:06 GMT