கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே தாண்டியத்தில் சரக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே தாண்டியத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-05-15 06:37 GMT