தமிழ்நாட்டின் நீர்ப்பாசன தந்தை என அழைக்கப்படும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025

தமிழ்நாட்டின் நீர்ப்பாசன தந்தை என அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டனின் 223வது பிறந்த தினத்தை ஒட்டி, கொள்ளிடம் ஆற்றில் அவரது புகைப்படத்திற்கு விவசாயிகள் மரியாதை செய்தனர். பிரிட்டிஷ் பொறியாளரான சர் ஆர்தர் காட்டன், முக்கொம்பு மேலணை, கொள்ளிடம் கீழணை ஆகியவற்றை கட்டினார். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையையும் புதுப்பித்தார்.

Update: 2025-05-15 06:39 GMT

Linked news