மதுரை கள்ளழகர் திருவிழாவில், எந்த இடத்திலும் சாதிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
மதுரை கள்ளழகர் திருவிழாவில், எந்த இடத்திலும் சாதிய பாகுபாடு இல்லை என சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு பாராட்டு தெரிவித்து உள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவைப்போல் அனைத்து இடங்களிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கலாமே என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Update: 2025-05-15 14:02 GMT