மதுரையில் பெய்து வரும் கனமழையால், விமானம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025

மதுரையில் பெய்து வரும் கனமழையால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் வரை வானில் வட்டமடித்தபடி இருந்தது.

Update: 2025-05-15 14:31 GMT

Linked news