ஈரான் - இஸ்ரேல் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
ஈரான் - இஸ்ரேல் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்: டெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு
இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தின் தகவல்படி, டெஹ்ரானின் வடமேற்கே உள்ள ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளும், நகரத்திற்கு தெற்கே உள்ள மற்றொன்றும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-15 04:07 GMT