ஜெகன் மூர்த்தியை பிடிக்க தனிப்படை அமைப்பு காதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

ஜெகன் மூர்த்தியை பிடிக்க தனிப்படை அமைப்பு

காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் தலைமறைவான புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன் மூர்த்தியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அவரை கைது செய்ய போலீசார் வீட்டுக்கு வந்த நிலையில், ஆதரவாளர்களின் கூட்டத்தை பயன்படுத்தி அவர் தப்பி ஓடினார். ஜெகன் மூர்த்தியை கைது செய்யச் சென்ற போலீசாரை தடுத்த அக்கட்சி நிர்வாகிகள் 35 பேர் மீது வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2025-06-15 04:08 GMT

Linked news