தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது
தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் இறுதிகட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
4ஆம் கட்டமாக நடக்கும் நிகழ்வில் 39 தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு விஜய் பரிசளித்து வருகிறார்.
Update: 2025-06-15 04:45 GMT