விஜய்யை, நிர்வாகி ஒருவர் சந்தித்ததாக வெளியான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
விஜய்யை, நிர்வாகி ஒருவர் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு ஜாக்டோ ஜியோ மறுப்பு
விஜய்யை நிர்வாகி ஒருவர் சந்தித்ததாக வெளியான தகவலுக்கும், ஜாக்டோ ஜியோ சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பழைய ஓய்வூதிய கோரிக்கை குறித்து விஜய்யை மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலுக்கு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Update: 2025-06-15 05:49 GMT