வைகை அணையில் தண்ணீர் திறப்புமதுரை, திண்டுக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

வைகை அணையில் தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியசாமி மதகை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Update: 2025-06-15 05:52 GMT

Linked news