திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2025-06-15 06:10 GMT

Linked news