கள் இறக்கும் போராட்டம்.. பனை மரம் ஏறிய சீமான் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
கள் இறக்கும் போராட்டம்.. பனை மரம் ஏறிய சீமான்
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாட்டில் கள் மீதான தடையை நீக்கக்கோரிய சீமான் பனை மரம் ஏறி, கள் இறக்கி போரட்டத்தில் ஈடுபட்டார்.
Update: 2025-06-15 07:11 GMT