சிலர் பிற்போக்குத்தனமாக பேசுகின்றனர் - த.வெ.க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

சிலர் பிற்போக்குத்தனமாக பேசுகின்றனர் - த.வெ.க கல்வி விருது விழாவில் மாணவி பேச்சு


தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு, தமிழக வெற்றிக் கழக கல்வி விருது விழாவில் மாணவி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “எங்கள் தலைவருக்கும் எங்களுக்கும் உள்ள உறவு, தாய்மாமன் உறவு, தாய்க்கே இல்லாத உரிமை தாய்மாமனுக்கு உண்டு, 2 கிராம் தங்கத்திற்காக வருவதாக பிற்போக்குத்தனமாக சிலர் பேசுகின்றனர்” என்று மாணவி கூறினார்.

Update: 2025-06-15 07:34 GMT

Linked news