”வனத்தில் மேச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

  • ”வனத்தில் மேச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து, ஜூலை 10ம் தேதி ஆடு, மாடுகளின் மாநாடு நடத்தப்போகிறேன்.
  • அதில், தீர்வு கிடைக்கவில்லை என்றால் 3,000 ஆடு, மாடுகளை திரட்டிக்கொண்டு நானே மேய்க்கச் செல்வேன்.”

- தூத்துக்குடியில் பனைமரம் ஏறும் போராட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு

Update: 2025-06-15 09:07 GMT

Linked news